Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

யார் உங்கள் எதிரி?.. யார் உங்கள் நண்பன்?

எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.

உங்கள் எதிரி யார்?

அரசு என்றால்,

உங்கள் அதே எதிரிக்கு எதிராக

எங்களுடன் இணைந்து போராடாமல்

எதற்காக எதிர்க்கின்றீர்கள்.

எங்கள் போராட்டம்

சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.

சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.

Read more ...

"வசந்தத்தை தேடுகிறோம்" லண்டன் நிகழ்வு படங்கள்.

நேற்றைய தினம் 25ம் திகதி லண்டன் வெம்பிளி பகுதியில் சமவுரிமை இயக்கத்தினது "வசந்தத்தை தேடுகிறோம்" நிகழ்வு இடம்பெற்றது.

Read more ...

சமவுரிமை இயக்கத்தினது “வசந்தத்தை தேடுகின்றோம்” - லண்டன் நிகழ்வு

எதிர்வரும் சனி 25ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு லண்டன் வெம்பிளியில் சமவுரிமை இயக்கத்தின் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read more ...

"வசந்தத்தைத் தேடுகின்றோம்" கலை மாலைப்பொழுது (19/10/2014)

 
வசந்தத்தை தேடிச் செல்வோம்!
 
இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு  அழிக்கின்றது  என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது

Read more ...

வசந்தத்தை தேடுகிறோம்…. கலை விழா!!

ஒன்றுபட்டால் தான் இனி உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வு

இனமத வேறுபாடுகளை கிளறி பிளக்கப்பட்டது நம்மிடையேயான மானிட உறவு

மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் பறிபோன உயிர்கள் நமது சொந்தங்களே!

Read more ...

கனடா சமவுரிமை இயக்க கூட்டம் (படங்கள்)

கடந்த சனியன்று கனடா ஒன்ராரியோ நகரில் சமவுரிமை இயக்க அங்குராப்பண கூட்டம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read more ...

"வசந்தத்தை தேடுகின்றோம்" தோழர் இராயாகனின் வானொலி நிகழ்வு

பாரீஸில் எதிர்வருகின்ற ஞாயிறு 19 அக்டோபர் சமவுரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகின்றோம்" நிகழ்வு நடைபெறுகின்றது.

Read more ...

கனடாவில் சமவுரிமை இயக்கத்தின் அரசியல் கலந்துரையாடல்

எதிர்வரும் அக்டோபர் 11ம் திகதி மாலை 3.30 மணிக்கு ஸ்காபரோவில் சமவுரிமை இயக்கத்தின் அறிமுக கூட்டமும் அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

Read more ...