மாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம் !
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
-
09 Jul 2017
- Hits: 802
இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பரவலாக காணப்படுகிறது. வன்முறைக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இது காலங்காலமாக தொடரும் தொடர்கதையாகும். இது இன்றோ, நேற்றோ தோன்றிய சூழல் அல்ல. சரித்திர காலம் முதற் கொண்டு பெண்களின் நிலை பாதுகாப்பற்றதாகவே பேணப்பட்டு-கடைப்பிடிக்கப்பட்டு-உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே இன்று காணப்படும் பாதுகாப்பற்ற சூழல் முன்னைய காலங்களை விட விகிதாசாரத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறதே அன்றி புதிய-வித்தியாசமான ஒரு விடயமல்ல.
போராட்டம் இதழ் 29 வெளி வந்து விட்டது.
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
-
15 Apr 2017
- Hits: 820
போராட்டம் -29வது இதழ் வெளிவந்துள்ளது. இது மக்கள் போராட்ட இயக்கத்தினால் வெளியிடப்படும் மாசி - சித்திரை 2017 இதழாகும். இந்த இதழின் உள்....
1. வடக்கு கிழக்கு மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவு தெரிவித்து சமவுரிமை இயக்கம் கொழும்பு கோட்டையில் ஒரு வாரகால அடையாள சத்தியாக்கிரக போராட்டம்!
2. அழகிய (அழகற்ற) நுவரெலியா.
3. ஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்
போராட்டம் இதழ்கள் (1 முதல் 10 வரை)
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
-
29 Dec 2016
- Hits: 865
போராட்டம் இதழ்களின் மேல் அழுத்தி தரவிறக்கம் செய்யவும். இந்த மின்னிதழ்களை நீங்களும் வாசித்து அரசியல் ஈடுபாடுடைய நண்பர்களிற்கும் அறிமுகம் செய்யவும்.
நன்றி போராட்டம் பத்திரிகை குழு
போராட்டம் பத்திரிகை இதழ் 28 வெளிவந்து விட்டது
- Details
- Category: போராட்டம் பத்திரிகை
-
12 Jan 2017
- Hits: 788
மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 28 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகப் செய்யப்படுகின்றது.
இந்த பத்திரிகையின் உள்ளே.....
1, சோசலிஸத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!
2, எமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்!!!
3. மகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ
4. கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே முன் வாருங்கள்!
5. தோட்டத்தொழிலாளர்களின் போராட்டங்களும் மலையக அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்...