Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

சம உரிமை இயக்கத்தின் மேதின முழக்கங்கள்!

1. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து!

Abolish military rule in North & East

2. மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்!

Let us fight for peoples' right to live

3. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக போராடுவோம்!

Let us align against the pillage of lands in North & East

4. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!

Release forthwith all political prisoners

5. கடத்தல் மற்றும் காணாமல் போவதாக்குதலுக்கு எதிராகக் போராடுவோம்!

Let us fight against abductions and disappearances

6. இனவொடுக்குமுறையை தோற்கடிப்போம் சமவுரிமைக்காக போராடுவோம்!

Let us defeat national oppression, fight for equal rights

7. முஸ்லீம்களுக்கு எதிரான எல்லாவகையான பேரினவாத மற்றும் மதத் திணிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்து!

Stop all forms of chauvinist & religious extremism against Muslims

8. இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைத்து வடிவத்திலுமான பேரினவாத ஒடுக்குமுறையை தோற்கடிப்போம்!

Defeat all forms of chauvinism to achieve national unity

9. எல்லா இனங்களினதும் உரிமைகளுக்காகப் போராடுவோம்!

Let us fight for the rights of all nationalities.

சிங்கள மொழியிலான முழக்கங்கள்!

1. ග උතුරු-නැගෙනහිර මිලිටරි පාලනය වහා ඉවත් කරනු


  2. ජනතාවගේ ජීවත්වීමේ අයිතිය වෙනුවෙන් සටන් වදිමු


3.උතුරු-නැගෙනහිර ඉඩම් කොල්ලයට එරෙහිව පෙළගැසෙමු


4. සියලූ දේශපාලන සිරකරුවන් වහා නිදහස් කරනු


5. පැහැර ගැනීම්වලට හා අතුරුදහන් කිරීම්වලට එරෙහිව සටන් වදිමු


6. ජාතික පීඩනයට එරෙහි වෙමු, සම අයිතීන් වෙනුවෙන් සටන් වදිමු


7. මුස්ලිම් ජනතාවට එරෙහි ජාතිවාදී හා ආගම්වාදී බලපෑම් වහා නවතනු


8. ජාතික සමගිය සඳහා සියලූ ආකාර ජාතිවාදයන් පරදවමු


9.   සියලූ ජාතික ප‍්‍රජාවන්ගේ අයිතීන් වෙනුවෙන් සටන් වදිමු