போராட்டம் பத்திரிகை (யூலை-ஆகஸ்ட்: 2015) வெளிவந்து விட்டது!
- Details
- Category: இதழ் 22
-
06 Aug 2015
- Hits: 880
இந்த பத்திரிகையின் உள்ளே…
1. முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக முன்னிலை சோசலிச கட்சிக்கு வாக்களிப்போம்!
2. தேர்தல் சாதிக்கப் போவது என்ன?
3. முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!
4. வாக்களிக்கின்றோமா! எதற்காக?
5. மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்
6. தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு
7. இயற்கையை அழிப்பது யார்?- மார்க்சியம் 12
8. எங்கள் பிரச்சனைகளைத் தேர்தல் பேசுகின்றதா?
9. இந்திய அரசே! டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சாய்பாபாவை உடன் விடுதலை செய்!
10. இலங்கை சுதந்திர நாடாவது எப்போது?
11. இலங்கையில் தமிழர்களும் பெண்களும்
12. யாழ்ப்பாணத்தில் சமூக நோக்குடைய படிப்பகம் புத்தகக்கடை!!
13. யாழில் முன்னிலை சோசலிச கட்சியின்; அலுவலகம் திறப்பு
14. நிலத்தைப் பொறுத்ததே விளைச்சல்...
15. சாதி மேலாதிக்கவாதத்தின் உற்பத்திப் பொருளே இனவாதம்...
16. துரோகம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாறாத கொள்கை!!!
17. இனவாத அரசியலின் பணயக்கைதிகள்