Sat11162019

Last updateSat, 29 Jun 2019 5am

இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்

எதிர்வரும் சனிக்கிழமை (07/03/2015) அன்று  கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில்  "இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

பேச்சாளர்கள்:

1. பாதிமா காதர் (விரிவுரையாளர்- சட்டத்துறை, வின்சன் பல்கலைக்கழகம்)

2. சமீம் முகம்மட் (செயராளர் முஸ்லீம் ஒழுங்கமைப்பு ரொறண்டோ)

3. சுல்பிகா இஸ்மாயில்

சமூக அக்கறை கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: Scarborough Civic Centre, 150 Borough Drive, Scarborough

சமவுரிமை இயக்கம் (கனடா)