Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டமும், சைக்கிள் பேரணியும்

யாழ்ப்பாணத்தில் புதிய ஜனநாயக மாக்சிய லெனினியக் கட்சியின்

புரட்சிகர மேதினக் கூட்டமும் சைக்கிள் பேரணியும்

எதிர்வரும் புதன் 01.05.2013, அன்று சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெறுகின்றது.

உழைக்கும் வர்க்க சக்திகளே ஜக்கியப்படுவீர்!

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!