போராட்டம் -29வது இதழ் வெளிவந்துள்ளது. இது மக்கள் போராட்ட இயக்கத்தினால் வெளியிடப்படும் மாசி - சித்திரை 2017 இதழாகும். இந்த இதழின் உள்....
1. வடக்கு கிழக்கு மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவு தெரிவித்து சமவுரிமை இயக்கம் கொழும்பு கோட்டையில் ஒரு வாரகால அடையாள சத்தியாக்கிரக போராட்டம்!
2. அழகிய (அழகற்ற) நுவரெலியா.
3. ஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்
4. மாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம் !
5. 'ஏகாதிபத்திய நவலிபரல் வேலைத்திட்டத்திற்கு எதிராக சோசலிசத்துக்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி" என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த மாநாடு ஏன் எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
6. எதிரான அடக்குமுறையை உடன் நிறுத்து! சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர் தலைவர்களை உடன் விடுதலை செய்!
7. முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை
8. ஒரு மாதத்தை கடந்து தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்
9. வடக்கு, கிழக்கில் தொடரும் போராட்டங்கள் நியாயமானவை:; ஹேமாமாலி அபேரத்ன
10. அரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட்சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும்
11. முன்னிலை சோசலிசக் கட்சியும், இடதுசாரியப் பாரம்பரிய உடைப்பும் !
இன்னும் பல...