மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான போராட்டம் பத்திரிகை சித்திரை – வைகாசி பதிப்பு வெளிவந்து விட்டது.
இந்த இதழின் உள்ளே....1. நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை - குமார் குணரத்தினத்தின் நீதிமன்ற உரை
2. அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம் - அய்யா சம்பந்தன்
3. தோழர்.குமாரை விடுவிக்கக் கோரும் சர்வதேச சகோதரக் கட்சிகள் (செய்தி)
4. இலங்கைக் குடிமக்கள் இலவு காத்த கிளிகளா?
5. குடிமக்கள் சிந்தனையும், இலங்கையின் இனப் பிரச்சனையும்
6. சம உரிமைப் போராட்டங்களும் போராடும் மக்களும்
7. தமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்
8. குமார் குணரத்தினம் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜரோப்பிய நகரங்களில் ஆர்ப்பாட்ட போராட்டம்! (படங்கள் மற்றும் செய்தி)
9. பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் மேலாதிக்க அரசியல்
10. சமவுரிமைக்கான பெண்ணியப் போராட்டம் - மார்க்சியம் 26
11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: விடுதலையின் பாடலைப் பாடும் பிழைப்புவாதிகளின் குரல்
12. கூட்டமைப்பின் "சமஸ்டி" கோரிக்கை ஒரு பித்தலாட்டமாகும்
13. கூனிக் கூறுகி கும்பிடு போட்டு பிச்சை எடுக்கும் முதலமைச்சர் துள்ளிக் குதிப்பது ஏன்?
14. எதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்க்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு?
மேலும் பல செய்திகள், கட்டுரைகள், கவிதை....
- மக்கள் போராட்ட இயக்கம்