மே மாத "போராட்டம்" பத்திரிகை சமகால அரசியல் விடயங்கள் குறித்து "மக்கள் போராட்ட இயக்கத்தின்" அரசியல் கண்ணோட்டத்துடன் வெளிவந்து விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றது என்பதனை எமது வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
இந்த மாத இதழின் உள்ளே....
1. மாற்றமில்லை திரும்புவோம் இடதுபக்கம்!
2. பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரும் விக்கி...
3. மகிந்த குழுமத்தின் மீதான ஊழல் விசாரனைகளின் பின்னணி என்ன?
4. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் கோரிக்கைகளும
5. குடாநாட்டு மக்களுக்குத் தண்ணி காட்டும் அரசியல் வித்தகர்கள்
6. மக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்!!!
7. வணிக முத்திரையா, மனித அடையாளம (மார்க்சிசம்)
8. "இலங்கையின் 19வது திருத்தச் சட்டம் ஒரு குறுக்குவெட்டு முகப் பார்வை"
9. பகுத்தறிவைத்தான் தவறவிட்டோம், பட்டறிவையாவது பயன்படுத்துவோம்
10. சேர்ந்து நடப்போம், வாரும் சகோதர, சகோதரியரே!!!
11. சோமவன்ஸ அமரசிங்கவின் வெளியேற்றம் நடப்பது என்ன?
12. சுன்னாகம் கழிவு எண்ணையும் - நிலத்தடி நீரும
13. கொடிமரமே மாயமாய் மறைந்த மர்மம் என்ன மருதடி பிள்ளையானே!!!
14. பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?
15. "வெல்வோம்-அதற்காக" மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!
16. ..எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும் என்பது எனது நம்பிக்கை..."
17. மைத்திரியின் நூறும், மக்களும்.