25
Tue, Jun

பெண்கள் விடுதலை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கால நிலை அனர்தனத்தால் பாதிக்கப்பட்ட, நாட்டின் சில பகுதிகளிலும்- விசேடமாக மலையகத்திலும், பெண்கள், குழந்தைகளின் விசேட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக பெண்கள் விடுதலை இயக்கம் உதவிப் பணிகளின் ஈடுபட்டுள்ளது. பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோர்வே, சுவிஸ், லண்டன்  மற்றும் பாரிஸ், கனடா  தோழர்களின் குடும்பங்கள் ஆரம்ப தேவைக்கான சிறு உதவியை செய்துள்ளனர். மற்ற தோழர்களும் கருணை கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உதவ விரும்பும் தோழர்களே, நண்பர்களே புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்களுடன்  தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக பெண்ண்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டும் உதவலாம்.

விபரம் :

தொடர்புகளுக்கு :

நிலந்தி -0094717547298

வங்கி விபரம் :

Bank of Ceylon

Maharagama Branch-055

A/c-  78846358

Kumudu Munasinghe

Sankha Ramasinghe