25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா! 

"வசந்தத்தை தேடி" 

செப்டம்பர் 23, 24, 25 

நிகழ்வுகளுக்கான குறிப்பான நேரங்கள் மற்றும் இடங்கள் பின்னர் அறியத்தரப்படும் 

நிகழ்ச்சி நிரல் 

1.சமவுரிமை இயக்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் - கண்காட்சி 

2.இனவாதத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி 

3.இனவாதம் குறித்து சித்திரக் கண்காட்சி 

4.இனவாதத்திற்கு எதிரான கவிதைகள் 

5.இனவாதம் பற்றிய திரைப்பட விழா 

6.இனவாதத்திற்கு எதிரான பாடல்கள் 

7.இனவாதம் குறித்து விவரணக் காட்சி 

8.அரசியல் கருத்தரங்கும், கருத்தாடல்களும்

9.இன்னும் பல

கலை நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள், நிகழ்வுகள் பூரணமாக்கப்பட்டு விரைவில் வெளிவரும். 

பாரிசில் தொடங்கிய "வசந்தத்தை தேடுகின்றோம்" கலை நிகழ்வினை முதன்முதலாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளோம். 

அதைத் தொடர்ந்து நாடு முழுக்க இந்நிகழ்வு நடைபெற இருக்கின்றது. 

உங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, பங்களிப்பினை சமவுரிமை இயக்கம் கோரி நிற்கின்றது. 

இந் நிகழ்வை சிறப்புற நடாத்த நிதி ரீதியான உங்கள் பங்களிப்பை சமவுரிமை இயக்கம் வேண்டி நிற்கின்றது.

சமவுரிமை இயக்கம் (இலங்கை)

தொடர்புகளுக்கு

இரயாகரன்                                                                        

தொலைபேசி இலக்கம்: 0033695381560                               

முகப்புத்தகம்: Rayakaran Raya

சீலன்

தொலைபேசி இலக்கம்: 00447778810261

முகப்புத்தகம்:  Thava Guru