25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரிஸ் இபிள் (Eiffel Tower)  ரவருக்கு அருகாமையில் நேற்றைய தினம் (14/06/2015) இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் சமவுரிமை இயக்கத் தோழர்களுடன் பல சமூக ஆர்வலர்களும், இலங்கை மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களும் இணைந்து கொண்டனர்.  இந்த போராட்டம் பல வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களை பார்க்க இங்கே அழுத்தவும்