25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.

உங்கள் எதிரி யார்?

அரசு என்றால்,

உங்கள் அதே எதிரிக்கு எதிராக

எங்களுடன் இணைந்து போராடாமல்

எதற்காக எதிர்க்கின்றீர்கள்.

எங்கள் போராட்டம்

சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.

சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.

அரசுக்கு எதிரான அனைத்து மக்களும்

எமது நண்பர்களே ஒழிய எதிரியல்ல.

நண்பர்களை எதிரியாக காட்டும் இனவாதத்தை பேசி

அழிவு அரசியல் நடத்தி பிழைக்கும் அனைவரும்

மக்கள் எதிரியே.

பேரினவாத அரசுக்கு எதிரான

அனைத்து மக்களும்

எங்கள் நண்பர்களே ஒழிய எதிரிகள் இல்லை.

எங்கள் போராட்டம்

சகல இன மக்களையும் ஒன்றிணைத்ததே.

உங்கள் எதிரி அரசு என்பது உண்மை என்றால்

எங்களோடு இணைந்து நில்லுங்கள்.

இல்லை இனவாதம் பேசியே பிழைப்பு நடாத்துபவர்களாயின்

விலகியே நில்லுங்கள்.

 

டென்மார்க் சமவுரிமை இயக்கம்

02.11.2014