25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்றைய தினம் 25ம் திகதி லண்டன் வெம்பிளி பகுதியில் சமவுரிமை இயக்கத்தினது "வசந்தத்தை தேடுகிறோம்" நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புகைப்பட கண்காட்சி, ஆவணப்படங்கள் மற்றும் அரசியல் பேச்சுக்கள், கலந்துரையாடல் என்பன இடம் பெற்றன.