25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி சனி அன்று (25/10/2014) லண்டனில் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இனவாதத்தாலும் மதவாதத்தாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வு குறித்த புகைப்படக் கண்காட்சியும்,  விவரணப் படக்காட்சியும், அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரம் வெகுவிரைவில்...