25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இனவதாம் மதவாதம் குலவாதத்திற்கு எதரான நாங்கள் மனிதர்கள் கருத்தரங்கு கேகாலையில் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் பீரிஸ், மற்றும் கேகாலை சாந்த மரியா வித்தியாலயத்தின் ஆசிரியர் நௌசாட், சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் இவர்களுடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.