25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோசலிசக் கட்சியினர் யாழ் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (26/6/2015) சுவரொட்டி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.முன்னிலை சோசலிசக் கட்சி, தனது யாழ் மாவட்டக் காரியாலயத்தை எதிர்வருகின்ற செவ்வாய் (30.06.2015) அன்று காலை ஸ்ரான்லி வீதியில் திறந்து வைக்கவுள்ளது.

அத்துடன் அன்று மாலை 3 மணிக்கு யாழ் நூலக உணவக மண்டபத்தில் "இடது சாரியத்தை முன்னெடுத்தல்" என்ற ஆவண வெளியீடும், கருத்தரங்கமும் இடம்பெறவுள்ளது.