முன்னிலை சோசலிசக் கட்சி தனது அலுவலகத்தை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் திறக்கவுள்ளது. அத்துடன் "இடதுசாரிய நடவடிக்கை" என்ற இடதுசாரிய முன்னணியின் அரசியல் ஆவண நூல் வெளியீடும், கருத்தரங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. சகோதர, சகோதரிகள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களை இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
நிகழ்வு விபரம் :
கட்சி அலுவலக அங்குரார்ப்பணம்
காலம்: ஆனி 30 , செய்வாய்க் கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: 412, இஸ்ரான்லி வீதி , யாழ்பாணம்
"இடது சாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும்
காலம்: ஆனி 30, செய்வாய்க் கிழமை
நேரம்: மாலை 3 மணி
இடம்: யாழ். நூலக உணவுச்சாலை மண்டபம் , யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு :
ஜூட் சில்வா பிள்ளை - 0714966738