25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1987-1989 போராட்டம் இன்றுடன் 13-11.2014 - 25 வருடங்கள். இந்த போராட்டத்தை நினைவுகூரும் முகமாக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளை முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் புரட்சிகர மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.