25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஜக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்காததற்கு பன்னாட்டு ராஜதந்திரிகளின் ஆலோசனைகளே காரணமென சுமந்திரன் சொல்ல, சம்பந்தர் ஜயா ஜ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகட்கு அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவழிக்குமாறு கடிதம் போட்டுள்ளாராம்.

 

மக்கள் இவர்களின் வாக்கு வங்கி அரசியலை புரிந்து கொள்வதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணங்களில் இவர்களின்  காத்திரமற்ற முடிவுகளற்ற நழுவல் நிலையினை தமிழ் மக்கள் புரிந்து கொள்வதும் தமக்கான மக்கள் நலன்சார்ந்த மாற்று தளமொன்றின் தேவை குறித்தும் பெரிதும் உணரவும் சிந்திக்கவும் வேண்டும்.


-கங்கா 01/03/2012

ஜெனீவாவில்