25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 30 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகம் செய்யப்படுகின்றது.

இந்த பத்திரிகையின் உள்ளே.....

 

1.முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்! - சமவுரிமை இயக்கம் அறைகூவல்!

2.இனமுரண்பாடுகளைக் களைவதற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் - குமார் குணரத்தினம்

3.தேசிய கைக்கூலி அரசியல்

4.கல்வி : தனியார்மயத்திற்கு சார்பான தர்க்கங்களும் மிகப்பெரிய பொய்களும்

5.புகையிலையும், ஒடுக்கப்படும் மக்களும்

6.உலகத்தை பைத்தியக்கார யுத்தத்தை நோக்கி கொண்டுசெல்லும் ஐக்கிய அமெரிக்க  ஆட்சியாளர்களின் நவலிபரல் ஏகாதிபத்திய திட்டத்தை கண்டிப்போம்.

7.நவதாராளமயப் பொருளாதாரமும்  வர்க்கக் கட்சியும்.

8.இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி!

9.சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்

10.இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வர்க்கக் கட்சியும்

11.சம உரிமைக்கான பாதையில் எனது முதலாவது தடத்தின் பதிவு

12.மாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும்

13.இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி!

14.280 ஏக்கர் நெற்பயிர்கள் போலீஸ் படைகளின் உதவியுடன் அழிப்பு!