25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரெலோ  இயக்கத்தின் முன்னாள் போராளி எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்", புளட் இயக்கத்தின் முன்னாள் போராளி சீலனின் "வெல்வோம் அதற்க்காக" மற்றும் பாஸ்கரனின் "முடிவுறாத முகாரி" ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி கனடாவில் இடம்பெற விருக்கின்றது.

இந்த நிகழ்வு மே மாதம் 15ம் திகதி ஞாயிறு பிற்பகல் 1:30 மணி முதல் ஸ்காபரோ நகரத்தில் உள்ள Agincourt Recreation Centre மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

தொடர்புகளுக்கு: 416 9170549