25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போராட்டம் பத்திரிகை "மக்கள் போராட்ட இயக்கத்தின்" வெளியீடாகும்.

"முதலாளித்துவ ஜனநாயகத்தை தோற்கடித்து உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிறுவுவோம்!"

"முக மாற்ற ஆட்சி மூலம் தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே?"

இந்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆக்கங்கள்:

1. மூன்று போராட்டங்களும் ஒரு உண்மையும்.

2. 100 நாட்கள் முடிந்து விட்டன, குட்டிமணிகள் இன்னும் சிறையில்!

3. சாதி அடிப்படையில் எமக்குச் சமவுரிமை மறுக்கப்படுகிறது: நேர்காணல்

4. பாலியல் வன்முறைக்கு நிறம் - இனம் - நாடு - மதம் - சாதி இல்லை

5. மக்களின் வியாகூலங்களும், தமிழ் அரசியல் தலைமைகளின் தேர்தல் வியூகங்களும்.

6. சிங்கள மக்களை நம்பலாமா?

7. ஆண்களால் தினம்,தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்!!!

8. பிச்சா பாத்திரம் ஏந்தும் தமிழ் அரசியல் பிறவிகள்!

9 புலம்பெயர் பெண்களின் பிரச்சனைகளும் சமூகவியல் காரணிகளும்.

10. 19ஆவது திருத்தமும் ஏமாற்றப்பட்ட மக்களும்!

11. திருமலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சாதிவெறி!!!

12. இயற்கை மற்றும் மறுசுழற்சி பற்றிய அறிவு குறித்து! - (மார்க்சிய கல்வி)

13. வில்பத்து: உண்மையான அழிவு இதோ

"போராட்டம்" பத்திரிகைத் தொகுப்பு
 
முதல் 20 பத்திரிகையையும் தேவையானவர்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. மின்னஞ்சலுக்கு  அல்லது எமது அமைப்புத் தோழர்கள் மூலம் தொடர்பு கொள்ளவும்.