25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் சனிக்கிழமை யூலை 4ம் திகதி படிப்பகம் புத்தகக் கடை மற்றும் நூலகம் என்பன யாழ் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 இல் திறந்து வைக்கப்படவுள்ளன.

எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே!

உங்களுடைய நூல்கள் மற்றும் வெளியீடுகளை படிப்பகத்தில் விற்பனைக்கு வைக்கும் ஒழுங்குகளுக்கு எம்மை அணுகும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

படிப்பகத்தில் உங்கள் படைப்புக்கள், ஆக்கங்கள், வெளியீடுகளை விற்பனைக்கு வைப்பதன் ஊடாக வாசகர்கள் உங்கள் நூல்களை இலகுவாக பெறுவதற்கான ஒழுங்குகளை எம்மால் ஏற்படுத்தித்தர முடியும்.

மேலும் இரவல் கொடுக்கும் நூலகத்துக்கு, தங்களது படைப்புகள், வெளியீடுகள் மற்றும் பிற நூல்களை தந்து உதவுமாறு கேட்கின்றோம்.

படிப்பகம் புத்தகக் கடை மற்றும் நூலகம் குறித்த உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு : 411 Stanley Road, Jaffna
தொலைபேசி எண் : 077 619 5785

படிப்பகம் நிறுவனத்தினர்.