25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் மே மாதத்திற்கான மொத்த வருமானம் அண்ணளவாக 16000 ரூபா என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியன்கர ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்."

வட்டிக்கு காசு கொடுகின்றவன் தன் காசை கொடுத்து வட்டி வாங்க கட்டுவித்த விமான நிலையத்தின் கதி இதுவென்றால்,  வட்டியை கட்டுவதோ மக்கள். மக்களின் உழைப்பையும், சொத்தையும் புடுங்கிதான் கொடுக்கின்றனர். இந்த மாமாத் தனத்தைத்தான் அரசாங்கம் செய்து வருகின்றது. மே மாத வருமானமான 16000 ரூபா மூலம் இதை ஒரு நாளும் கொடுக்க முடியாது.

இங்கிலாந்தின் கட்விக் விமான நிலையத்திற்கு நிகரான வருமானத்தை பெற முடியும் என்ற பித்தலாட்டங்களை நாட்டின் அபிவிருத்தி என்று கூறி, அரசாங்கம் கூட்டுச் சேர்ந்துள்ள வட்டிக்காரன் மற்றும் கட்டுமான மாபியாக்களுடன் இணைந்து நடத்திய கூத்துத்தான் மத்தளை விமான நிலையம்.