25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

- புதிய ஜனநாயக (மா -லெ ) கட்சி

- புதிய சமத்துவ சமூகக் கட்சி

- முன்னிலை சோசலிசக் கட்சி

- இலங்கை முன்னிலைக் கட்சி

ஆகிய கட்சிகள், மேதினத்தை முன்னிட்டு நாடுதழுவிய முறையிற் பல பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றன. இதன் தொடர்ச்சியாக, கட்சிகள் இணைந்து:

"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் ஒழுங்கு செய்துள்ளன .

இடம் : கொழும்பு பொது நூலக அரங்கம் , கேட்போர் அரங்கு

காலம் : சித்திரை 24 , மாலை 3 மணிக்கு .

அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்!