25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகளின் ஒழுக்கக் கேடான செயற்பாடுகள் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் என ஜாதிக பலசேனா இயக்கம் அறிவித்துள்ளது. தம்மை துண்டு துண்டாக வெட்டப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.!

புத்த தர்மத்தை புதைகுழியில் புதைத்துவிட்ட (குடிகார) பொதுபல சேனாவிற்கு மதுக்கடைகளும், கசாப்புக் கடைகளும் திறப்பதற்கு கோத்தபாயர் அனுமதியும் கொடுப்பாரே! திறப்பு விழாக்களும் நடாத்தி வைப்பாரே! ஞானசேரர் ஆயுதம் வேண்டுமென்கின்றார். அதையும் கொடுத்தருள்வாரே? இதனால்தானே அதற்கு பயங்கரவாத "லைசென்ஸ்சும்" கொடுபட்டுள்ளது. நம்நாட்டில் பொதுபல சேனா சிந்தனையே!