25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இல்லாத ஒன்றிற்கு இருப்புகள் உள்ளதாக இட்டுக்கட்டுவது, ஜெனிவாப் பொறிக்குள் இருந்து தவறியோடும் தந்திரோபாயமாக கருதலாம். ஆனால் மூல-உபாயத்தில் அடிமுட்டாள்த்தன செயற்பாடுதான் என்பதை அறிவிலி அரசு அறியாதது பெரும் வியப்பல்ல. தன் கால் சிதறவுள்ளது… தான் தூக்கியுளள் பெரும் புலிப் பாறாங்கல்லால் என்பதை இவர்கள் உணர்ந்து செயற்பட்டால் அதை சமயோசித புத்தியாக கொள்ளலாம். இதுவெல்லாம் இவர்களுக்கு எப்படி வரும?

"வீண்படு பொய்யில் நித்தமுங்ஙகள் விதி தொடர்வது திண்ணம்!" அதிலிருந்து நிற்பதுவும்… நடப்பதுடன் கூடியதெல்லாம் புலிகளின் பல தோற்ற மாயங்களில் பெருங்காட்சியாக்கிடுவீர்…. ஆனால் அதன் உண்மைநிலை உங்கள் சொற்பனங்கள்தானென ஊருலகு அறியும். இதற்கொரு சன்மானம் மில்லியனாக?…ஏமாற்றலாம் சிலரை சிலகாலம்தான்…ஆனால் எல்லோரையும் நீண்டகால நோக்கில்?....