25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாடு, பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பெருந்தோட்ட தொழில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து உழைப்பாளர்களினதும் சவால்களை எதிர்நோக்கும் வகையில் தொழிற்சங்கம்ஃசங்கங்களை கட்டுவது தொடர்பான வர்க்க ரீதியான முடிவுகளை ஏதுவதற்கான விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

 

உழைப்பவர்கள் உரிமைக்காய் கை கோர்ப்போம்!

உன்னத வாழ்கை எய்திட திட சங்கற்பம் கொள்வோம!