25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2014 சர்வதேச மகளிர் தினத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால்  சரிபார்க்கப்டாத நிறம் என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி (unseen colour) கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இக் கண்காட்சியில் பெண்கள் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பெருமளவான மக்கள் பார்வையிட்டதோடு  பெண்கள் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி தெளிவு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.