25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

23.11.2013 சனிக்கிழமை பி.ப.05 மணிக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் (121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)

தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்

அறிமுகவுரை: சோ. தேவராஜா

நினைவுச் சொற்பொழிவு: தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்

நன்றியுரை: வே. மகேந்திரன்

கொழும்பு 10.11.2013 கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு