25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தியின் சாரல்- எகிப்து

கடந்த சில வாரங்களாக அரபு கிளர்ச்சியின் குறைப் பிரவசமாகிய எகிப்தியப் புரட்சி என்பது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் உட்பட்டது. மொகமட் இன் (Mohamed Mursi) ஆட்சியில் இருந்து அகற்றி (Adli Mansou) மன்சூர் இடைக்கால ஜனதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். 2011 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தினையும் செல்லுபடியற்றதாக்கியுள்ளதாகவும், புதிய அரசியமைப்புச் சட்டத்தினை தயாரிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அரபு எழுச்சி என்ற ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை ஜனநாயகத்தின் வெற்றியாகக் காட்டிக் கொண்ட நிகழ்ச்சியானது எதிர்காலத்தினை நிச்சயமற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்பிற்கு பின்னால் முன்னாள் ஐ.நா அணுசக்தி தலைவரான ( Mohamed al-Baradei) மொகமட், கீழ்திசை வைதீக கிறிஸ்தவ சபையின் போப், சின்னி பிரிவின் (Al Azhar)அசார் பின்னணியில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மதவாத அரசியமைப்புச் சட்டத்தினை எதிர்க்கும் பிரிவினர்கள் என்கின்ற போது ஏகாதிபத்தியங்கள் பின்னால் இருந்திருப்பதை ஊகிக்க முடியும். அரச ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை என அரச எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தினர். ஆனால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மதவடிப்படைவாத தொலைக்காட்சிகள் நேரலையாக ஒலிப்பதிவு செய்தது.

மதவடிப்படைவாதத்தினை பெரும்பான்மை மக்கள் எதிர்த்ததாகக் கூறிக் கொள்கின் வேலையில் உள்ளாட்டு யுத்தம் ஒரு இரத்தக்களரியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் மதங்களாகவும், இனங்களாகவும் பிளவு பட்டு ஒருவரையொருவர் சாகடிக்கும்

ஏகாதிபத்திய தேசங்களினால் முதலீடு செய்யப்பட்ட அரபுவசந்தத்தின் புரட்சி பிற்போக்கு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிடம் அதிகாரம் கொடுத்தது. படுபிற்போக்களார்கள் எனத் தெரிந்தும் ஏகாதிபத்தியங்கள் (சிரியா, பின்லாடன்) லிபியா, எகிப்து ஆகிய தேசங்களில் ஏகாதிபத்தியங்கள் உதவி செய்து வளர்த்து விடுகின்றது. இன்று தாம் பதவியில் இருந்தியவர்களை பதவியிலிருந்து அகற்றும் நிகழ்ச்சி நிரலை தயாரித்;து வைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக எகிப்து களமாகியிருக்கின்றது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பினை இட்டு மத்தியகிழக்கு நாடுகள் சந்தோசம் அடைந்துள்ளன. இதன் வெளிப்பாடாக குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. 14 டிரில்லியன் டொலர் இணைந்து. அவசரமாக பணம் தேவை எகிப்திய பொருளாதாரம், நிபுணர் கூறுகிறார்.

குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து வட்டி இல்லாத கடன் மற்றும் உதவி செய்துள்ளது. இவற்றில் கடந்த வாரம், சவுதி அரேபியா வட்டி இல்லாத கடன் உதவி 5 டிரில்லியன் டொலர், எமிரேட்ஸ் 3 டிரில்லியன் டொலர். குவைத் 4 டிரில்லியன் கொடுத்துள்ளது. சில இன்னும் எகிப்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற வேண்டும் இதன் ஊடாக வரவு செலவு திட்ட பற்றாக்குறையை குறைக்க முடியும் என்று நம்புகின்றது.

24 டிரில்லியன், அந்த கடன் 12, மற்றும் வளர்ச்சி 12 உதவி என்று உதவிசெய்திருக்கின்றன. ஒரு டிரில்லியன் கொள்கலன் எண்ணெய் அனுப்பியும் உள்ளது. இதன் காரணமாக எகிப்தின் எண்ணெய்யின் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத் சூழ்நிலைகாரணமாக சுற்றுலா துறை, வெளிநாட்டு முதலீடு, சர்வதேச நிதி நிறுவனங்கள், அல்லது நண்பர்கள் மற்றும் நட்பு உதவிகளை ஒரு மறுசீரமைப்பு. நாட்டின் அனைத்து வரவேற்க வேண்டும் நிலைக்கு எகிப்து உருவாகியுள்ளது.

12 சதவீத வேலையின்மை உயர்வு, சுற்றுலா துறை, பணவீக்கம் அதிகரிப்பு, 2011 எழுச்சியின் பின்னர் 4500 தொழிற்துறை நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. எகிப்தில் பொருளாதார நிலைமை ஆபத்தான கடல் உள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து இப்போது, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 25 சதவீதம் சரிந்தது.