25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2013.06.16 அன்று மாத்தளை தனியார் மண்டபத்தில், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சியின் மாத்தளைக்கிளை ஏற்பாடு செய்த "மலையக எதிர்நோக்கும் அரசியல் சமூக பிரச்சினைகளும் எதிர்காலமும்" என்னும் தொனிப்பெருளில் இடம்பெற்றது.

 இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில் தோழர் சுரேன் தலைமையுரையாற்றுவதையும் தோழர் ச.பன்னீர்செல்வம், தோழர் சி.மோகனராஜன், தேசிய அமைப்பாளர் தோழர் வே.மகேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல்  ஆகியோர் உரையாற்றுவதையும், பங்கு பற்றிய மக்களின் ஒரு பகுதியினரையும் காணலாம்.