25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழு வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரத்துக்கு எதிராகவும், நீதி விசாரணகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 20-05-2013 திங்கட்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை இப்படத்தொகுப்பில் காணலாம்.

சமூக நீதிக்கான வெகுஜன இயக்கம் இன்றுள்ள இலங்கையின் அரசியல் சமூக நிலவரத்தில் மிகவும் அத்தியாவசியமானது. இவ்வியக்கத்தின் பின்னே அணிதிரள வேண்டியது அனைவரதும் கடமையாகும்.