25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altசவூதியில் இலஙகை பணிப் பெண்கள் தங்கியிருக்கும் இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த பரிதாப சம்பமொனறை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இரகசியமாக வீடியோ படமெடுத்துள்ளார்.

 

 அந்த வீடியோ காட்சிகளோடு இலங்கைக்கு வந்த அவர் சிரச ஊடகத்திற்கு அந்த வீடியோவை கையளித்துள்ளார். மேற்படி வீடியோ சம்பந்தமாக அந்த இலஙகையர் சவூதியில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

சிரச ஊடகத்திடம் வீடியோவை ஒப்படைத்த அவர் சவூதியில் இலங்கை பணிப்பெண்கள் மீதான சித்திரவதைகளை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.