25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் இந்திய சமுகங்களிடம் சாதிய தீண்டாமை தொடரும் போக்கை கண்டித்து இன்று வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கதில் (இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு) பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதமும் இது குறித்து இன்று நடைபெற்றது.