25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட குர்திஸ் போராளிகளின் பூதவுடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு குர்திஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நகரான டியார்பகிரில் உள்ள முக்கிய சதுக்கத்தில் நடைபெற்றது

இவ்வஞ்சலி நிகழ்வு குர்த்திஸ் அரசியல் கட்சியினர் (பி.டி.பீ.) பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது