25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்தி பகுதியில் நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கில் அரசியல் பிரச்சனை எங்கே இருக்கின்றது? மக்களிற்கு வாழ்வாதாரப் பிரச்சனைகள் தான் தீர்க்கப்பட வேண்டியுள்ளது என புலம்பெயர் நாட்டு தொலைக்காட்சியில் தோன்றி மகிந்தா காவடி எடுப்போருக்கு இது சமர்ப்பணம்