25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altமன்னாரில் சில பகுதிகளில் திடீரென ஆயுததாரிகள் சுற்றிவளைத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் இளைஞர்களைக் கைது செய்து இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

இவர்களை விடுவிப்பதற்காக பெற்றோர் குறித்த முகாம்களுக்குச் சென்றால் , பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்துவிட்டு , உங்களுடைய பிள்ளைகள் இம் முகாமில் இல்லை வேறு முகாம்களுக்கு சென்று பாருங்கள் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

கைது செய்பவர்களிடம் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தாம் எதற்காக கைது செய்யப்பட்டோம் எனத் தெரியாமலேயே முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.