25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைகழகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நடந்த ஆர்பாட்டம்.

 

இந்த ஆர்பாட்டத்தை முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பு செய்திருக்கின்றது. இன ஐக்கியதை , முன்னிறுத்தி  தமிழ் மக்களின் - மாணவர்களின்  ஜனநாயக  உரிமையை ஆர்பாட்டகாரர்கள் கோரியும் உள்ளனர் (படங்கள் இணைப்பு)