25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது

28-11-2012 அன்று யாழ் பல்கைலக்கழக மாணவர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதைல கண்டித்து 29-11-2012 அன்று பேராதைன பல்கைலக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கலகா சந்தியில் மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது.  அதில் அனைத்து மாணவர்களும் சமூகமளித்தைத காணக்கூடியதாக இருந்தது. இதன் போது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய தலைவர்கள் தமது கடும் கண்டனங்களை வெளிபடுத்தினர்.