25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஇஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக இன்று(23) பிற்பகல்1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மக்கள் போராட்ட இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

பலஸ்தீன - இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்ற போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு நகரில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

alt

 

 

 

 

 

 

 

 

 

alt

 

 

 

 

 

 

 

alt

alt