25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் அரசியல் பொலிட்பீரோ உறுப்பினருமான தோழர் பிறேம்குமார் அவர்கள் “என்ன செய்யப்பட வேண்டும்” என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

காலம்:     October (ஜப்பசி) 2012  ஞாயிறு 7ம் திகதி

நேரம்:      3மணி முதல் 7மணி வரை

இடம்:       Chalkhill Community Centre,

                   113 Chalkhill Road,

                   Wembley HA9 9FX

கூட்ட அழைப்பாளர்கள்: 

முன்னிலை சோசலிசக் கட்சி