25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் புலோலியில் மறைந்த தோழர் எம்.சி லோகநாதன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா "ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை?"

காலம்: 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி

இடம்: சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்றமன்ற சனசமூகநிலைய முன்றல்

 

வரவேற்புரை:

சனசமூகநிலையத்தின் செயலாளர் லோ.விஜிந்தன்

தலைமையுரை:

வி.ஜி.தங்கவேல் (சமாதான நீதவான்)

அறிமுகவுரை:

தோழர் வன்னியசிங்கம்

வெளியீட்டு உரை:

இரா.பகவத்சிங்

ஆய்வுரை:

க.கருணாமூர்த்தி (பிரதி அதிபர், யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்)