25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாளை வெள்ளிக்கிழமை டிசம்பர் 5 பிற்பகல் 3 மணிக்கு மருதானை, டீன்ஸ் பாதை, சமூக மற்றும் சமய நிலையத்தில் இடதுசாரிய முன்னணியினது கொள்கை சம்பந்தமான உரையாடல் இடம்பெறுகின்றது.

சமூக அக்கறை கொண்ட அனைவரையும்  எம்முடன் இணைந்து கொள்ளுமாறு தோழமையுடனான அழைப்பினை விடுக்கின்றோம்.