நேற்றைய தினம் கனடா சமவுரிமை இயக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "இஸ்லாமிய அச்சக்கோளாறும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பிலான உரையும் உரையாடலும் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்டட சில புகைப்படங்களை இங்கு காணலாம்