25
Tue, Jun

2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஇந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கதிர் வீச்சுகசிவு தொடர்பாக வெளியான தகவலை தொடர்ந்து அதற்கு இந்திய மத்திய அரசு பதிலளிக்க வலியுத்தி இன்று(05) பிற்கல் ஒரு மணியளவில் இந்தியாவின் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் மாபெரும் ஆர்பாட்டம் இடம் பெற்றுள்ளது.

 

இவ் ஆர்பாட்டத்தை Green FOR CHENGE என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தனர்.அத்துடன்  காவல்துறையினரின் கடும் கெடுபிடிகளுக்கும் பாதுகாப்புக்கும் மத்தியில் இவ் ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

alt

 

alt

alt