25
Tue, Jun

போராட்டம் பத்திரிகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 28 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகப் செய்யப்படுகின்றது.

இந்த பத்திரிகையின் உள்ளே.....

1, சோசலிஸத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!

2, எமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்!!!

3. மகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ

4. கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே முன் வாருங்கள்!

5. தோட்டத்தொழிலாளர்களின் போராட்டங்களும் மலையக அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்...

 

6. குடிமக்கள் எவ்வழி குடியரசும் அவ்வழி

7. முன்னிலை சோசலிசக் கட்சி குறித்து கேள்விகளும் சுருக்கமான பதில்களும்...

8. “காணாமல் போனோர் காரியாலய(ம்)ச் சட்டம்” ஒரு அரசியல் கண்துடைப்புத் திட்டம்

9. அ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்

10. தொடர்ச்சியான மக்கள் போராட்டம், குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதில் இருந்து தடுத்து நிறுத்தியுள்ளது!

11. "மீண்டும் செங்கொடியை உயர வைப்போம்!"