Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏப்பிரல் வீரர் தின கலந்துரையாடல்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டம், 44 ஆண்டுகள் கடந்து விட்டது. அந்தப் போராட்டத்தின் படிப்பினைகள், அது விட்டுச் சென்றுள்ள கேள்விகள், செய்யவேண்டிய பணிகள் குறித்த கலந்துரையாடல்.

நேரம்: 05 ஏப்ரல் 2015 மாலை 3 மணிக்கு

இடம்: Théâtre Ménilmontant, 15 rue du Retrait, 75020 Paris

Métro : Gambetta

ou Bus 26,61,64,69,96