Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

87-89 போராட்டத்திற்கு வருடம் 25... (படங்கள் )

1987-1989 போராட்டம் இன்றுடன் 13-11.2014 - 25 வருடங்கள். இந்த போராட்டத்தை நினைவுகூரும் முகமாக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளை முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் புரட்சிகர மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.